தேசிய பட்டியல் உறுப்பினர்கள் பெயர்பட்டியல் அடங்கிய விசேட வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது
ஐக்கிய மக்கள் சக்தியின் தேசிய பட்டியல் உறுப்பினர்கள் பெயர்பட்டியல் அடங்கிய விசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரஞசித் மத்தும பண்டார,திஸ்ஸ அத்தநாயக்க,இம்தியாஸ் பாகிர் மாகர்,இரான் விக்ரமசிங்க, ஹரின் பெர்னாண்டோ மற்றும் டயனா கமகே ஆகியோரே தேசிய பட்டியல் மூலம் பாராளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
அத்துடன் ஐக்கிய தேசிய கட்சியின் தேசிய பட்டியல் உறுப்பினராக பேராசிரியர் ஹரினி அமரசூரியகே தெரிவு செய்யப்பட்டுள்ளமைக் குறிப்பிடத்தக்கது.

No comments: