நாட்டில் நேற்றைய தினம் கொரோனா தொற்றுக்குள்ளானவர்கள் பற்றிய விபரம்
நாட்டில் நேற்றைய தினம் 4 பேர் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களாக அடையாளம் காணப்பட்டதாக தெரியவந்துள்ளது.
ஐக்கி அரபு இராச்சியத்தில் இருந்து நாடு திரும்பிய 3 பேருக்கும்,ஜப்பானில் இருந்து இலங்கை வந்த ஒருவருக்கும் கொரோனா தொற்றுறுதி செய்யப்பட்டதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
அதன்படி நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் மொத்த எண்ணிக்கை 2886 ஆக அதிகரித்துள்ளது.
No comments: