நாட்டில் அதிகரித்த கொரோனா தொற்றாளர் எண்ணிக்கை


நாட்டில் மேலும் 3 பேர் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளதாக தேசிய தொற்று நோய் பிரிவு தெரிவித்துள்ளது.

அதன்படி நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் மொத்த எண்ணிக்கை 2998 ஆக அதிகரித்துள்ளது.


No comments: