பூரண குணமடைந்தவர்களின் எண்ணிக்கை உயர்வு


நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளாகியிருந்த மேலும் 11 பேர் பூரண குணமடைந்து வீடுகளுக்கு இன்று சென்றுள்ளதாக  சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

அதன்படி நாட்டில் பூரண குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 2860 ஆக அதிகரித்துள்ளது.

No comments: