அதிகரித்து வரும் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை

நாட்டில் மேலும் 3 பேர் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

ஐக்கிய அரபு இராச்சியத்தில் இருந்து வருகைத் தந்த இருவருக்கும்,கட்டாரில் இருந்து இலங்கை வந்த ஒருவருக்கும்  கொரோனா  தொற்றுறுதிச் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் மொத்த எண்ணிக்கை 3018 ஆக அதிகரித்துள்ளது.

No comments: