நாட்டில் நேற்றைய தினத்தில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்கள் பற்றி விபரம்
நாட்டில் நேற்றைய தினத்தில் 3 பேர் கொரோனா தொற்றுக்குள்ளானதாக தேசிய தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.
அதன்படி நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் மொத்த எண்ணிக்கை 2844 ஆக அதிகரித்துள்ளது.
மேலும் இந்தியாவில் இருந்து நாடு திரும்பிய நிலையில் தனிமைப்படுத்தப்பட்ட ஒருவர் மற்றும் சேனாபுர புனர்வாழ்வு மையத்திலுள்ள இருவரும் நேற்றைய தினம் அடையாளம் காணப்பட்ட தொற்றாளர்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments: