போக்குவரத்து சபை அறிவித்துள்ள செய்தி
பொதுத் தேர்தலில் வாக்களிப்பதற்காக தமது சொந்த இடங்களுக்குச் சென்ற மக்கள் மீண்டும் கொழும்பு மற்றும் புற நகரங்களுக்கு திரும்புவதற்காக விசேட போக்குவரத்து சேவைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக இலங்கை போக்குவரத்து சபையின் பிரதி பொது முகாமையாளர் ஏ.எச்.பண்டுக சுவர்ணஹங்ச தெரிவித்துள்ளார்.
இதற்கமைய இன்றைய தினமும் விசேட போக்குவரத்து சேவைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் நாட்டின் சகல பிரதேசங்களுக்கும் மேலதிக பேருந்துகள் சேவையில் ஈடுப்படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments: