பாராளுமன்றத் தேர்தல் வாக்களிப்பு நடவடிக்கைகள் நிறைவு

2020இற்கான பாராளுமன்றப் பொதுத் தேர்தலுக்கான வாக்களிப்பு நடவடிக்கைகள் நிறைவடைந்துள்ளதாக தெரியவந்துள்ளது.

இதற்கமைய காலை 7.00 மணிக்கு ஆரம்பிக்கப்பட்ட வாக்களிப்பு நடவடிக்கைகள் மாலை 5.00 மணிக்கு நிறைவடைந்துள்ளமைக் குறிப்பிடத்தக்கது.

அனைத்து மாவட்டங்களிலும் பாரியளவிலான  வன்முறை சம்பவங்களின்றி அமைதியான முறையில் வாக்குப்பதிவு நடவடிக்கைகள் நிறைவடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

No comments: