பாராளுமன்றத் தேர்தலுக்கான மொத்த வாக்களிப்பு சதவீதம்



இலங்கை ஜனநாயக சோசலிச  குடியரசின் 9 வது பாராளுமன்ற தேர்தலுக்கான மொத்த வாக்களிப்பு  71 வீதமாக  பதிவாகியுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தவிசாளர் மஹிந்ததேசப்பிரிய தெரிவித்துள்ளார்.

No comments: