நாட்டில் பல பகுதிகளில் மின்சாரத் தடை

நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலைக் காரணமாக இரத்தினபுரி,நுவரெலியா, பாதுக்க,கிரிஎல்ல,மத்துகம,ஹோமாகம,அவிசாவளை ஆகிய பகுதிகளில் மின்சாரத்தடை ஏ ற்பட்டுள்ளதாக மின்சக்தி அமைச்சு குறிப்பிட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. 

No comments: