மீனவர்களுக்கான எச்சரிக்கை

சீரற்றக் காலநிலைக் காரணமாக மீனவர்களை கடலுக்குச் செல்ல வேண்டாம் என கடற்றொழில் திணைக்களம் கோரிக்கை விடுத்துள்ளதாக தெரியவந்துள்ளது.

இதற்கமைய நாளை நண்பகல் வரை கடலுக்குச் செல்வதனை தவிர்த்துக் கொள்ளுமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

No comments: