முன்னால் பிரதமர் இல்லத்தில் C.I.D


மத்தியவங்கியின் பிணை முறி மோசடி தொடர்பில் முன்னால் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் முன்னால் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிடம் வாக்கு மூலம் ஒன்றை பதிவு  செய்துக் கொள்ளுமாறு சட்டமா அதிபரினால் பதில் பொலிஸ்மா அதிபருக்கு அறிவுறுத்தப்பட்டிருந்தது.

அதன்படி இன்றைய தினம் குற்றப்புலனாய்வுப் பிரிவு அதிகாரிகள் முன்னால் பிரதமரின் இல்லத்திற்கு சென்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments: