விபத்துக்குள்ளான பாரவூர்தி


நாவலப்பிட்டி- தலவாக்கலை பிரதான பாதையில்  நாவலப்பிட்டி பொது ஆதார  வைத்தியசாலைக்கு அருகில் பாரவூர்தி ஒன்று விபத்துக்குள்ளானதாக தெரிவிக்கப்படுகிறது.

அச்சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

No comments: