சற்று முன்னர் மேலும் மூவர் பூரண குணமடைவு


கொரோனா தொற்றிலிருந்து சற்று முன்னர் மேலும் 3 பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக தெரியவந்துள்ளது.

அதன்படி கொரானா வைரஸ் தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 1866 ஆக அதிகரித்துள்ளது. 

No comments: