ஆறுமுகன் தொண்டமான் எம்மோடு தான் இருக்கிறார் -மருதபாண்டி ராமேஸ்வரன்.
ஆறுமுகன் தொண்டமான் மரணிக்கவில்லை மலையகத்தின் ஒவ்வொரு மக்களினதும் மனதினில் வாழ்த்துக்கொண்டு தான் இருக்கிறார் என முன்னாள் மத்தியமாகாண அமைச்சரும், இ.தொ.காவின் நிதிச்செயலாளரும்,நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற வேட்பாளருமான மருதபாண்டி ராமேஸ்வரன் தெரிவித்தார்.
பட்கலை,பீரட்.இன்ஜஸ்ட்ரி,டிலரி,ரொக்கில்,போடைஸ்,டிக்கோயா மணிக்வத்தை,போன்ற பகுதிகளில் இடம்பெற்ற பிரச்சார கூட்டத்தின்போதே இவ்விடயத்தை குறிப்பிட்டார்.மேலும் இது தொடர்பாக குறிப்பிடுகையில் அமரர் ஆறுமுகன் தொண்டமானின் சேவைகள் மலையகம் முழுவதும் காணப்படுகின்றன.
No comments: