ஒரு நாளில் 22000 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம்

இந்தியாவில் இன்று காலை நிறைவடைந்த 24 மணி நேரத்தில் 22000 கொரோனா தொற்றாளர்கள் அடையாளங்காணப்பட்டதோடு இதுவே அங்கு ஒரு நாளில் பதிவான அதிகளவான தொற்றாளர்களின் எண்ணிக்கையாக காணப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.

No comments: