ஆட்ட நிர்ணய சதி விசாரணைகள் நிறுத்தப்பட்டது


2011ம் ஆண்டுக்கான உ லகக்கிண்ண கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டியில் ஆட்ட நிர்ணய சதி இடம்பெற்றதாக அப்போதைய விளையாட்டுத்துறை அமைச்சராக  இருந்த மஹிந்தானந்த அலுத்கமகே முன்வைத்தக் குற்றச்சாட்டுத் தொடர்பில் விசாரைணகள் மேற்கொள்ளப்பட்டு வந்தது.

அதன்படி குறித்த உலகக்கிண்ண இறுதிப்போட்டியில் ஆட்ட நிர்ணய சதி இடம்பெற்றமைக்கான போதுமான சாட்சிகள் இல்லை என்பதனால் விசாரணைகள் நிறுத்தப்பட்டுளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ஜாலிய சேனாரத்ன தெரிவித்துள்ளார். 

No comments: