கிரியுல்ல-யகாபெந்தியெல்ல பகுதியில் உள்ள மா ஓயாவில் நீராடச் சென்ற இருவர் நீரில் மூழ்கி மரணித்துள்ளனர். மேலும் உயிரிழந்தவர்கள் 17 மற்றும் 18 வயதுடைய நபர்கள் என தெரியவந்துள்ளது.
No comments: