மாணவர்களுக்கு கல்வி அமைச்சின் முக்கிய அறிவிப்பு


கொரோனா தொற்றுப் பரவல் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்ததைத் தொடர்ந்து பாடசாலைகள் மீள ஆரம்பிக்கப்பட்டது.அதன்படி எதிர்வரும்  6ம் திகதி முதல் உரிய சுகாதார முறைகளைப் பின்பற்றி அனைத்துப் பாடசாலைகளும் மாணவர்களுக்காக திறப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளுமாறு கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

அதன்படி தவறவிட்ட கற்றல் நேரத்தை முழுமையாக கற்றல் நடவடிக்கைகளுக்கு மாத்திரமே சகல பாடசாலைகளும்  முன்னுரிமை வழங்க வேண்டும் என மேலும் தெரிவித்துள்ளது.

இது கட்டணம் செலுத்தப்பட்ட விளம்பரம்

No comments: