தேர்தல் வாக்குப் பதிவுக்கான நேரம் ஒரு மணித்தியாலத்தினால் நீடிக்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. அதன்படி புதிய வாக்களிக்கும் நேரம் காலை 7.00 மணிமுதல் மாலை 5.00 மணிவரை நீடிக்கப்பட்டுள்ளமைக் குறிப்பிடத்தக்கது.
No comments: