குளவிக் கொட்டுக்கு இலக்காகி 5 பேர் வைத்தியசாலையில்


(எஸ். சதீஸ்)
பொகவந்தலாவ கிலானி தோட்டபகுதியில் தேயிலை கொழுந்து பறித்து கொண்டிருந்த தொழிலாளர்கள் 5 பேர் குளவி கொட்டுக்கு இலக்காகி பொகவந்தலாவ வைத்தியசாலையில் அனுமதிக்கபட்டுள்ளதாக பொகவந்தலாவ பொலிஸார் தெரிவித்தனர்

இந்த சம்பவம் இன்று  திங்கள்கிழமை மதியம் இடம்பெற்றதாக
தெரிவிக்கபடுகிறது குறித்த தேயிலை மலையில் கற்குகை ஒன்றில் இருந்த
குளவிகூடு கலைந்து வந்து தாக்கியுள்ளதாக காயங்களுக்கு உள்ளான
தொழிலாளர்கள் தெரிவித்தனர் காயங்களுக்கு உள்ளான பெண் தொழிலாளர்கள்

குறித்த அச்சமடைய தேவையில்லையென வைத்தியசாலையின் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன

No comments: