கதிர்காம உற்சவத்தில் பக்தர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது


எதிர்வரும் யூலை மாதம் 21ம் திகதி முதல் 04ம் திகதி வரை வரலாற்று சிறப்பு மிக்க கதிர்காமம் திருத்தலத்தின் வருடாந்த உற்சவ நிகழ்வு நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் கொவிட் 19 பரவலை தடுக்கும் வண்ணம் இம் முறை கதிர்கம உற்சவத்தில் பொது மக்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் அறிவித்துள்ளது.


No comments: