விவசாயத்திற்கு முன்னுரிமை ஜனாதிபதி தெரிவிப்பு

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேர்தல் பிரசார நடவடிக்கைகள் இன்று அநுராதபுர மாவட்டத்தில் ஆரம்பிக்கப்பட்டன.

அதில் ஜனாதிபதி அவர்கள் கலந்துக் கொண்டு உரையாற்றிய போது, நிலவுகின்ற சிக்கல்கள் குறைபாடுகளை நிவர்த்திச் செய்து விவசாயத்திற்கு முன்னுரிமை வழங்குவதாகவும் விவசாயிகள் எதிர்கொள்கின்ற பிரச்சினைகளுக்கு அரசாங்கம் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகவும் தெரிவித்துள்ளார்.

No comments: