நேற்றைய தினம் சட்ட விரோதமாக சுமார் 25 ஆயிரத்து 600 சிகரெட்டுக்களை தம் வசம் வைத்திருந்த 2 சீனப் பெண்கள் கல்கிசைப் பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதாக காவற்துறை தெரிவிக்கின்றனர்.
கைது செய்யப்பட்ட சீன பெண்கள்
Reviewed by Chief Editor
on
7/04/2020 11:04:00 am
Rating: 5
No comments: