சட்ட விரோதமான முறையில் தொழில் பெற முயன்ற சந்தேக நபர் கைது


மேல் மாகாண காவற்துறை விசேட விசாரணைப் பிரிவினர், தனியார் நிறுவனமொன்றில் சட்ட விரோதமான முறையில் தொழில் பெற முறன்ற நபரொருவரை கைது செய்துள்ளதாக காவற்துறை ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

No comments: