நாளை அம்பாறை ஆலையடிவேம்பிற்கு சஜித் பிறேமதாச விஜயம்


நாடளாவிய ரீதியில் 2020 பொதுத்தேர்தல் களம் சூடு பிடித்துள்ள நிலையில் பிரதான கட்சிகளின் தலைவர்களின் மக்கள் சந்திப்புக்கள் மாவட்ட வாரியாக இடம் பெற்றுக் கொண்டு இருக்கின்றது.


இந் நிலையில் நாளைய தினம் அம்பாறை மாவட்டத்தின் ஆலையடிவேம்பு பிரதேசத்திற்கு ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவரும் முன்னாள் அமைச்சருமான சஜித் பிறேமதாச வருகைதரவுள்ளதாக கட்சியின் அம்பாரை மாவட்ட தமிழ் பிரதேசங்களுக்கான அமைப்பாளும் திகாமடுல்ல மாவட்டத்தில் தமிழர் பிரதேசங்களை பிரதி நிதித்துவம் செய்யும் வகையில்  பொதுத் தேர்தலில் போட்டியிடும் ஐக்கிய மக்கள் சக்தியின்  ஒரேயொரு வேட்பாளருமாகிய வெ.வினோகாந்த் தெரிவித்தார்.

நாளைய தினம் மாலை 03.00 மணிக்கு சஜித் பிரறேமதாசவின் மக்கள் சந்திப்பு ஆலைடியவேம்பு கலாசார மண்டபத்தில் இடம் பெறவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.


மக்கள் சேவைக்கான மாற்றம் இளைஞர்களின் எதிர்காலத்திற்காக வாக்களிப்போம்


வெ.வினோகாந்த்

இலக்கம் 8 X


இது கட்டணம் செலுத்தப்பட்ட விளம்பரம்

No comments: