தாயகம் திரும்பிய ஜப்பான் மற்றும் வியட்னாமில் இருந்த இலங்கையர்கள்
கொரோனா வைரஸ் தொற்றுக் காரணமாக ஜப்பான் நாட்டில் நிர்க்கதியாகியிருந்த 261 இலங்கையர்கள் இன்று அதிகாலை 3.30 மணியளவில் ஸ்ரீறிலங்கன் எயார்லைன்ஸ் விமான சேவைக்குச் சொந்தமான விசேட விமானத்தின் ஊடாக
கடடுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளதோடு நேற்று இரவு 9.00 மணியளவில் வியட்னாமில் இருந்து 65 இலங்கையர்கள் தாயகம் திரும்பியுள்ளதாக தெரியவந்துள்ளது.
மேலும் அழைத்து வரப்பட்ட குறித்த இலங்கையர்கள் விமான நிலையத்தில் பி.சி.ஆர் பி.ஆர் பரிசோதனைக்குட்படுத்தப்பட்டுள்ளனர்.
No comments: