காவற்துறை அதிகாரிகளுக்கு இடமாற்றம்


தேசிய காவற்துறை ஆணைக்குழுவின் ஒப்புதல் கிடைக்கப் பெற்றுள்ளமையைத் தொடர்ந்து பிரதி காவற்துறைமா அதிபர்கள் 12  பேர், சிரேஸ்ட காவற்துறை அத்தியட்சகர்கள் 6 பேர் மற்றும்  உதவி காவற்துறை அத்தியட்சகர்களுக்கு இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளதாக காவற்துறை ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

No comments: