மாலைதீவில் இருந்து நாடு திரும்பிய இலங்கையர்கள்ஸ்ரீலங்கன் விமான சேவைக்கு சொந்தமான விமானத்தின் ஊடாக மாலைத்தீவில் இருந்து 179 இலங்கையர்கள் இன்று நாடு திரும்பியுள்ளனர்.

மேலும் குறிப்பிடப்படுவதாவது குறித்த விமானமானது மத்தள விமான நிலையத்தில் தரையிறங்கியுள்ளது.

No comments: