பாடசாலை திறப்பது தொடர்பில் அதிரடி தீர்மானம் -கல்வி அமைச்சர்


கொரோனா அச்சம் காரணடாக மூடப்பட்டிருந்த பாடசாலைகள் நாளை முதல் 04 கட்டங்களாக மீள ஆரம்பிக்கப்படவுள்ளன.

105 நாட்களுக்குப் பின்னர், பாடசாலை நாளை ஆரம்பிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

நாளை பாடசாலை திறக்கப்பட்டாலும் மாணவர்களுக்கு அனுமதியில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது அதிபர் மற்றும் சேவையாளர்கள் மாத்திரமே பாடசாலை செல்ல முடியும்.

இதன் பின்னர் பாடசாலை துப்பரவு செய்யப்படுவதுடன் எதிர்வரும் 06ம் திகதி முதல் பாடசாலைக்குள் மாணவர்கள் கட்டம் கட்டமாக உள்வாங்கப்படுவார்கள் என்று தெரிவிக்கப்படுகின்றது.

 கல்வி அமைச்சின்  அலுவலர்களுடனான கலந்துரையாடலிலி கல்விமைச்சர் மேற்படி தீர்மாகத்தினை மேற் கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது


No comments: