இன்று முதல் விசேட சுற்றிவளைப்பு (முகக்கவசம் ஆணியாதவர்கள் 14 நாள் தனிமை)


இன்று 28 முதல் பொலிசார் விசேட சுற்றிவளைப்புக்களில் ஈடுபடவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

முகக்கவசங்கள் அணியாதவர்கள் மற்றும் தனிமைப்படுத்தல் சட்டத்தினை மீறுபவர்களை சுற்றிவளைக்கும் நடடிக்கை இன்று நாடளாவியரீதியில் செயற்படுத்தப்படவுள்ளது.

கொரோனா வைரஸ் தொற்றினை தடுக்கும் வகையில் பேணப்பட்டுவந்த தனிமைப்படுத்தும் சட்டத்தினை பொதுமக்கள் மீறுவதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

முகக்கவசம் அணியாதவர்கள் இன்று முதல் 14 நாட்கள் தனிமைப்படுத்தப்படவுள்ளதாக பொசார் தெரிவித்துள்ளனர்.No comments: