தேயிலை கொழுந்து ஏற்றி வந்த லொறி விபத்து


(சதீஸ்)

தேயிலை, கொழுந்து ஏற்றிவந்த லொறி 25அடி பல்லத்தில். விழ்ந்து விபத்து சாரதி காயங்களுக்கு உள்ளாகி. வைத்தியசாலையில் அனுமதி

பொகவந்தலாவ சீனாகலை தோட்டபகுதியில் தேயிலை கொழுந்து ஏற்றிசென்ற லொறி ஒன்று வீதியை விட்டு விலகி 25.அடி பல்லத்தில் விபத்துக்குள்ளாகியுள்ளதாக பொகவந்தலாவ .பொலிஸார் தெரிவித்தனர் இந்த சம்பவம் இன்று திங்கள் கிழமை. பிற்பகல் இடம்பெற்றதாக பொலிஸார் மேலும். தெரிவித்தனர்

இதேவேலை லொறியினை செலுத்திய சாரதி பலத்த காயங்களுக்கு உள்ளாகி பொகவந்தலாவவைத்தியசாலையில் அனுமதிக்கபட்டுள்ளார்

குறித்த .தோட்டபகுதியில் உள்ள தொழிலாளர்கலாள் பறிக்கப்பட்டு நிறை செய்து வைக்கபட்டுள்ள, தேயிலை கொழுந்தினை பொகவந்தலாவ கொட்டியாகலை தேயிலை தொழிற்சாலைக்கு ஏற்றி சென்ற போதே வாகனத்தில் ஏற்பட்ட இயந்திர, கோளாறு காரனமாக குறித்த விபத்து இடம்பெற்று இருக்கலாம் என பொலிஸார் ,சந்தேகம் வெளியிட்டுள்ளனர்

சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரனைகளை பொகவந்தலாவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடதக்கது
No comments: