விருப்பு வாக்கிற்காக ஒரே கட்சி வேட்பாளர்கள் மோதல்


விருப்பு வாக்குகளை பெற்றுக் கொள்வதற்காக ஒரே கட்சி வேட்பாளர்களுக்கு இடையில் மோதல் இடம்பெறும் சம்பவங்கள் அதிகரித்துள்ளதாக தேர்தல் கண்காணிப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.

அத்தோடு மோதல்களை தடுப்பதற்கு கட்சியின் தலைவர்களே நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் இவ்வாறு நடவடிக்கை எடுக்கப்படாத பட்சத்தில் பொதுத் தேர்தல் அண்மிக்கும் போது பல வன்முறைச் சம்பவங்கள் அதிகரிப்பதற்கான வாய்ப்புகள் அதிகமாக காணப்படுவதாகவும் தேர்தல் கண்காணிப்பாளர்கள் மேலும் தெரிவித்துள்ளனர.

No comments: