290 இலங்கையர்கள் சற்று முன்னர் நாட்டை வந்தடைந்துள்ளதாக தெரிவிக்கப்டுகின்றது. இலங்கை ஸ்ரீ லங்கன் விமான சேவைக்குச் சொந்தமான விமானமூடாக இவர்கள் பெலாரஸ் நாட்டில் இருந்து நாடு திரும்பியுள்ளமை குறிப்பிடத்தக்கது
No comments: