ஊரடங்கு, போக்குவரத்து தொடர்பில் மறு தெளிவூட்டல்!..


இன்று காலை 04 மணிக்கு ஊரடங்கு தற்காலிகமாக தளர்த்தப்பட்டுள்ளது.

கொழும்பு ஹம்பகா தவிர்ந்த ஏனைய மாவட்டங்களுக்கு போக்குவரத்திற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக அறியமுடிகின்றது.

அதன் பின்னர் ஜீீன் 03ம் திகதிவரை தினமும் இரவு 10 மணி முதல் காலை 04 மணிவரை அமுலில் இருக்கும்

பின்னர்  ஜீன் மாதம்  4ம் திகதி வியாழன் மற்றும்  05ம் வெள்ளிவரை திகதி நாடளாவிய ரீதியில் ஊரடங்கு அமுலில் இருக்கும்.

மேலும் ஊரட்ஙகு தளர்த்தப்படும் காலப்பகுதியில் தினமும் இரவு 10 மணி முதல் காலை 04 மணிவரை ஊரடங்கு அமுலில் இருக்கும்.
ஜனாதிபதி ஊடகப்பிரிவு


No comments: