கல்வி தீயில் கருகிய கறுப்பு நாள் மே 31
யாழ் பொது நூலகம் எரிக்கப்பட்ட, காலகட்டத்தில் நுாலகத்தில் சுமார் 97 ஆயிரம் காலத்தினால் அழியாத அரிய ,நூல்கள் இருந்ததுடன் தென்கிழக்காசியாவிலேயே மிகப்பெரிய நூலகமாக யாழ் நுாலகம் திகழ்ந்தது.
தீீயில் கருகி நுாலகத்தில் இருந்த, பல பாரம்பரிய எதிர் கால சந்ததிகள் அறிய வேண்ய வராற்று நூல்கள், அழிவடைந்தன.
முதலில் சிலரது தனிப்பட்ட ,சேகரிப்புகளுடன் நூலகம் ஆரம்பிக்கப்பட்டு மிக விரைவில் மக்களின் ஆதரவுடன், அது வளர்ச்சியடைந்துள்ளது.
யாழில் பல ,பாகங்களிலும் இருந்து, கிடைக்கப்பெற்ற, நூல்கள் நூற்றாண்டுகள் பழமையான, ஓலைச்சுவடிகள் ,யாழில வெளியிடப்பட்ட பல பழமையான, பத்திரிகைகளின், மூலப் பிரதிகள் போன்றவை யாழ் நூலகத்தில் சேர்க்கப்பட்டன
எவ்வாறாயினும் தற்போது, யாழ்ப்பாணம் நூலகத்தில் 1 லட்சத்து 8 ஆயிரம் புத்தகங்கள் காணப்படுவதாக, அதன் நூலாளர் சுதந்தி சதாசிவ மூர்த்தி ஊடகங்களுக்கு குறிப்பிட்டுள்ளார்.
எவ்வாறாயினும் தற்போது, யாழ்ப்பாணம் நூலகத்தில் 1 லட்சத்து 8 ஆயிரம் புத்தகங்கள் காணப்படுவதாக, அதன் நூலாளர் சுதந்தி சதாசிவ மூர்த்தி ஊடகங்களுக்கு குறிப்பிட்டுள்ளார்.




No comments: