மேலும் தொற்றுள்ள ஒருவர் அடையாளம்


கொரோனா தொற்று எண்ணிக்கை நாட்டில்  அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மேலும்  தொற்றுள்ள ஒருவர் அடையாளம் காணப்பட்டுள்ளதனை தொடர்ந்து கொரோனா தொற்று எண்ணிக்கை 1631 ஆக அதிகரித்துள்ளது

சுகாதார அமைச்சு இதனை தெரிவித்துள்ளது.

10 பேர் இறப்பு 

No comments: