அரேபியா கடற்படையினர் 51 நாட்டை வந்தடைந்துள்ளனர்.


கப்பல் ஒன்றில் சேவை புரிவதற்காக அரேபியாவில் இருந்து 51 கடற்படையினர் இன்று காலை கட்டுநாயக்கா விமான நிலையத்தினை வந்தடைந்துள்ளனர்.

ஸ்ரீ லங்கைன் விமான சேவைக்குச் சொந்தமான விசேட விமானத்தின் மூலம் இவர்கள் இன்று காலை நாட்டை வந்தடைந்துள்ளனர்.

இவர்களுக்கு விமான நிலையத்தில் வைத்து பீ.சீ.ஆர் பரிசோதனை மேற் கொள்ளப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.


No comments: