105நாட்களுக்கு பிறகு பாடசாலை சென்ற ஆசிரியர்கள்
நாட்டில் ஏற்பட்டுள்ள கொரோனா தொற்று காரனமாக நாடலாவிய ரீதியில் உள்ள பாடசாலைகள் அனைத்தும் மார்ச் மாதம் 12ம் திகதி விடுமுறை வழங்கப்பட்ட நிலையில் 105நாட்களுக்கு பிறகு இன்றய தினம் நாடலாவிய ரீதியில் உள்ள அனைத்து பாடசாலைகளும் உத்தியோக பூர்வமாக இன்றய தினம் ஆரம்பிக்கப்பட்டது.
இந்நிலையில் மலையக பகுதியில் உள்ள பாடசாலைகல் அனைத்தும் சுகாதார முறைமையாடு ஆரம்பிக்கபட்டதோடு பாடசாலைகளுக்கு சமுகமளித்த அனைத்து அதிபர்கள் ஆசிரியர்கள் முககவசதோடு பாடசாலைக்கு வருகை தந்து பாடசாலையின்
மண்டபங்கள் அனைத்தும் சுத்தம் செய்யும் நடவடிக்கையினை
முன்னெடுத்திருந்தனர்.
மண்டபங்கள் அனைத்தும் சுத்தம் செய்யும் நடவடிக்கையினை
முன்னெடுத்திருந்தனர்.
இதேவேலை பாடசாலையின் சுகாதார பாதுகாப்பு முறைமை மற்றும் முககவசம் அணியும் தொடர்பில் ஆசிரியர்களுக்கு பொலிஸாரினால் சமுக இடவெளியினை பேனி தெழிவுபடுத்தபட்டமையும் குறிப்பிடதக்கது.
பாடசாலை மாணவர்களிடயே சமுக இடவெளியினை மேம்படுத்தில் பாடசாலைக்கு மாணவர்கள் உள் நூலைகின்ற போது கைகழுவுதல் மற்றும் முககவசம் அணிதல் போன்ற சுகாதார முறைமையினை கடைபிடிக்கவேண்டுமென பொலிஸாரினால் தெழிவுபடுத்தப்பட்டது.
No comments: