கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை சடுதியாக அதிகரிப்பு


இலங்கையில் மேலும் 4 பேர் கொரொனா தொற்றில் அடையாளங்காணப்பட்டுள்ளனர்.

அதன்படி தொற்றுக்குள்ளானவர்களின் மொத்த எண்ணிக்கை 2037 ஆக உயர்வடைந்தள்ளது.

 தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 1661 

தொடர்ந்து லைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வருபவர்கள் 365 

- அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.-

No comments: