கொழும்பு மத்திய தபால் நிலைய ஊழியர்கள் நேற்ற நள்ளிரவு முதல் பணி புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளதாக தெரியவருகின்றது. தபால் மூல வாக்குச்சீட்டுகள் விநியோகிப்பதில் ஏற்பட்ட குழப்ப நிலை காரணமாகவே இவர்கள் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளதாக அறியமுடிகின்றது.
No comments: