வாக்கு சீட்டு அச்சிடும் பணிக்கு தயாராகும் அரச அச்சகக் கூட்டுத்தாபனம்


2020 பொதுத், தேர்தல் தொடர்பில் உயர் நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுக்கள் தொடர்பில் தீர்ப்பு வெளியானதும் தேர்தல் இடம்பெறும் தினம் அறிவிக்கப்படும்.

அதற்கு பின்னர் வாக்குச் சீட்டுக்களை, அச்சிட வேண்டியதன் நிலை தொடர்பில்  ஆணைக்குழு அரச அச்சகத் தலைமையகத்திற்கு சுட்டிக்காட்டியுள்ளது.

குறித்த நடவடிக்கைகளுக்காக, தற்போது அரச அச்சகக் கூட்டுத்தாபனம் தயாராகி வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

அனைத்து ஊழியர்களையும் தேவைக்கு, ஏற்ப பணிக்கு அமர்த்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக, அரசாங்க அச்சக கூட்டுத்தாபன தலைவர் கல்யாணி லியனகே, தெரிவித்துள்ளார்.

No comments: