அம்பாறை ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்திற்கு பதில் செயலாளர் நியமனம்(அகத்தியன் செய்திப்பிரிவு)

ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர்  மற்றும் உதவி திட்டமிடல் பணிப்பாளர் ஆகியோர் இலஞ்ச ஊழல் புலனாய்வு அதிகாரிகளால் நேற்று முன் தினம்  கைது செய்யப்பட்டு விசாரணைகளுக்காக அழைத்துச் செல்லப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

அதனடிப்படையில் ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்திற்கு பதில் கடமைகளுக்காக அட்டாளைச்சேனை பிரதேச செயலகத்தின் பிரதேச செயலாளர் ஜெ.லியாகத் அலி  நேற்று நியமிக்கப்பட்டுள்ளார்.
No comments: