அவுஸ்திரேலியா புறப்பட்டது விசேட விமானம் !


கொரோனா வரைஸ் தொற்று காரணமான அவுஸ்திரேலியாவில் சிக்கியுள்ள இலங்கை மாணவர்களை அழைத்ததுவருவதற்காக இன்று அதிகாலை ஸ்ரீலங்கன் விமான வேவைக்கு சொந்தமான விமானம் புறப்பட்டுள்ளதாக அறியமுடிகின்றது.

அவுஸ்திரேலியாவின் மெல்போன் நகரிற்கு குறித்த விமானம் சென்றடையவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் சீனாவில் இருந்து  (முப்பதாயிரம்)   பீ.சீ.ஆர். பரிசோதனை கட்டமைப்புக்கள் மற்றும் (பதினையாயிரம்) பாதுகாப்பு ஆடைகள் மற்றும்  (முப்பதாயிரம்)  N90 வகை முகக்கவசங்கள் என ஒரு தொகுதி சுகாதார உகரணங்களுடன் சீன வானுார்தி இலங்கை வரவுள்ளது.

கொழும்பில் உள்ள சீன துாதரகம் இதனை தெரிவித்துள்ளது.

No comments: