24 கடற்படையினருக்கு கொரோனா தொற்று !


இறுதியாக இலங்கையில் இகங்காணப்பட்டுள்ள 27 தொற்றாளர்களுள் 24 பேர் கடற்படையினர் என இராணுவத்தளபதி சிவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்

நாட்டில் இன்று  நிறைவடைந்த  காலை 08.00 மணியுடன்   மொத்தமாக 824 கொரோனா தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர்.

No comments: