நாட்டில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை !
வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் நாட்டில் பல பாகங்களிலும் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது.
களுத்துறை, நுவரலியா, பெலநறுவை, தென்மாகாணங்களில் சில பகுதிகள் மற்றும் சப்ரகமுவ, ஊவா மாகாணத்தில் சில பகுதிகளிலும் மழை பெய்யக் கூடும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது.

No comments: