சற்று முன்னர் இலங்கையில் தரையிரங்கிய விசேட விமானம்


கொரோனா அச்சம் காரணமாக பங்களாதேஷில் நிர்கதியாகியிருந்த 276 மாணவர்களை அழைத்துவருவதற்கு சென்ற விசேட விமானம் இன்று காலை கட்டுநாயக்க விமான நிலைத்தில் சற்று முன்னர் தரையிரங்கியது

No comments: