கடற்படையினர் 21 பேருக்கு கொரோனா தொற்று


நேற்று, தொற்று ,உறுதிப்படுத்தப்பட்ட ,21 நபர்களில்,19 பேர் ,கடற்படையைச் சேர்ந்தவர்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மற்றய இரு, தொற்றாளர்களும் டுபாயில்  இருந்து ,நாடு, வந்து தனிமைப்படுத்தலுக்கு, உட்படுத்தப்பட்டவர்கள் எனவும், இராணுவப் பேச்சாளர் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

இதுவரை 660 ,பேர் ,பூரணமாக குணமடைந்து ,வீடு ,திரும்பியுள்ளதுடன் 420 பேர் வைத்தியசாலைகளில், சிகிச்சை பெற்று ,வரும் நிலையில் 9 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார ,அமைச்சு மேலும் ,தெரிவித்துள்ளது.

No comments: