சுகாதார அறிவுறுத்தலுக்கு அமைய கடமைகளை பெறுப்பேற்றார் இலங்கைக்கான இந்திய உயஸ்தானிகர்
இலங்கைக்காக நியமிக்கப்பட்டுள்ள புதிய இந்திய உயஸ்தானிகர் நேற்று நாட்டிற்கு வந்தடைந்தார்.
தற்போது நாட்டில் உள்ள சீரற்ற நிலையினால் சுகாதாரப்பிரிவினால் அறிவுறுத்தப்பட்ட சுகாதார அறிவுறுத்தல்களுக்கு அமைவாக புதிய உயஸ்தானிகர் தனது கடமைகளை பெறுப்பேற்றுக் கொள்கின்றார் என்று உயஸ்தானிகர் காரியாலயம் அறிவித்துள்ளது.
தெற்காசிய, மற்றும் இந்து, சமுத்திர பிராந்தியத்தின், இரு அயல் நாடகளுக்கும், இடையிலான நட்புறவு, கூட்டு ஒருமைப்பாடு, ஒத்துளைப்பு மற்றும் நட்பின் முக்கியத்துவத்தினை, சுட்டிக்காட்டும் பணியாக இது அமைவதாக, புதிய உயஸ்தானிகர் தெரிவித்துள்ளார்.

No comments: