சிகையலங்கார நிலையங்களை திறக்க புதிய நடைமுறை !


இது தொடர்பான மேலதிக தகவல்களுக்கு www,health.gvo.lk  இணயத்திற்குள் பிரவேசியுங்கள்

சிகையலங்கார நிலையங்களை ஊரடங்கு தளர்த்தப்படும் வேளை திறப்பதற்கு   (மே(11ம்)  திகதி) நிபந்தனைகளுடன்  அனுமதிவழங்கப்பட்டுள்ளது.

கடுமையான சுகாதார மற்றும் சுகாதாரப்பிரிவின் அறிவுறுத்தலுக்கு அமைவாக மிக இறுக்கமாக நடைமுறைகளை இதன்போது பின்பற்றவேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதன்படி...

தலைமுடிவெட்டுதல்

தலைமுடிக்கு சாயம் பூசுதல் போன்ற செயற்பாடுகளை தவிர்ந்த முகத்தில் மேற் கொள்ளப்படும் வேறு செயற்பாடுகளுக்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது.

போன்ற செயற்பாடுகளுக்கு மாத்திரமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது இதன்போது சுகாதார அறிவுறுத்தல்களை கடுமையாக பின்பற்றுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

அனுமதி !

 பிரதேச சுகாதார வைத்திய அதிகாரியின் அனுமதியை பெற்று சிகையலங்கார நிலையங்கள ஊரடங்கு தளர்த்தப்படும் போது திறக்கமுடிம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் முகக்கவசங்கள் அணிதல் சமூக இடைவெளிகளைப பேணுதல் கட்டாயமாக்கப்பட்டுள்ளதுட்ன மேலதிகமாக வழங்கப்படும் சுகாதார ஆலேசனைகளை பின்பற்றுதல் அவசியமாகும்.

மேலும் இதன்போது இத் திட்டத்தினை முகாமைத்துவம் செய்பவர்கள் பார்வையிடுவதற்கும் அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments: